ADICHANALLUR:- A PREHISTORIC MINING SITE (ஆதித்த நல்லூர் புகழ்பெற்ற சுரங்கத்தொழில் நகரம்)
Porunai Valley Civilization (பொருநைவெளி நாகரிகம்)
The geo-archaeological survey at Adichanallur and Krishnapuram
was carried out in the year 2004. The resultant study revealed that the so called prehistoric burial site were one of the longest open cast mines ofancient times. The mined materials contained copper, gold and iron at Adichanallur and iron at Krishnapuram. The collected samples of ore, slag and some of the copper and iron artefacts from the exposed burials were analysed for their elemental composition. The study of metallic artefacts
revealed that the technology of melting, casting and metalworking was prevalent in that period at Adichanallur. The age of the burials were ascertained through the dating of the pottery pieces from different level by Thermo Luminescence (TL) and Optically Stimulated Luminescence (OSL).
INTRODUCTION
Adichanallur, the pre-historic mining site [8°38′28.5′′ N Lat. and
77°51′51′′ E Long.] is located 24 km south-east of Tirunelveli and about 9 km north of Korkai in Tuthukudi District of TamilNadu. At the request of T. Satyamurthi, then Superintendent Archaeologist, Chennai Circle, Archaeological Survey of India, the scientists from the National Institute of Ocean Technology (hereafter NIOT),
Chennai, carried out geo-archaeological survey at Adichanallur.
While carrying out the geo-archaeological investigations in that area, the scientists chanced to find similar ancient open cast mining site at Krishnapuram. The ancient mining site at
Krishnapuram is located 15 km from Tirunelveli towards Tiruchendur at 8°40′50.5′′ N 77°48′23.20′′E. The village Krishnapuram was mentioned by Alexander Rea as one of the burial sites along the banks of the river Tamraparani. The Tirunelveli-Tiruchendur highway bisects the ancient mining site at Krishnapuram. The area surveyed by NIOT falls on the SW side of the village and vestiges of burial have not been encountered in that area. However, the burials reported by Rea are probably nearer to the banks of the Tamraparani River.
BACKGROUND STUDY
The site Adichanallur is closer to Srivaikundam town situated on the southern bank of the River Tamraparani. The credit for the discovery of this burial site, as early as in the year 1876, goes to Andrew Jagor of Germany. At that point of time, he unearthed number of bones, iron artefacts, burial urns, and copper objects. The Adichanallur burial site received further attention in the year 1899 when Alexander Rea of Archaeological Survey of India (hereafter ASI) undertook excavation for five seasons from 1899 onwards, followed by Louis Lapicque in the year 1903-04 and Dr. J.R. Henderson in the year 1915. Alexander Rea’s excavation brought to light the largest number of artefacts unearthed so far from a burial complex that includes iron swords, javelins, trident, spear, dagger, spades, lamp hangers and tripods, besides objects made of copper and gold. After a gap of hundred years, the ASI, Chennai Circle, under the direction of T.Satyamurthi,
carried out excavations for two seasons (2004 and 2005).
The geo-archaeological study indicated that the famous burial site at Adichanallur and Krishnapuram were primarily industrial mining centres where the ancient metallurgists mined copper, iron and gold in the former and only iron in the later. The usage of mined pit in these centres as a burial site was an afterthought and the people utilised the 6 to 3 m deep shallow mined pit to bury their dead.
For More Details…
http://www.insa.nic.in/…/UpL…/IJHS/Vol45_3_3_BSasisekara.pdf
https://www.niot.res.in/index.php/publications/papers
Pre-Historic Antiquities
http://dspace.wbpublibnet.gov.in:8080/…/Chapter%202-4_89-15…
Guha, B.S. 1926. A comparative study of the human crania excavated at Aditanallur, Proceedings of the 14th Indian Science Congress
Swamy, B.G.L. 1972. Plant Remians from the Burials of Adichanallur. Paper Presented in the Symposium on Human Ecology and Geomorphology of Peninsular India, September 1972. Madras.
http://shodhganga.inflibnet.ac.in/…/final%20bibliography.pdf
Optically Stimulated Luminescence (OSL) dating of potteries of the urn burial site at Adichanallur, Tamilnadu, India
Redware as well as black and red ware potteries excavated from different levels of the Urn Burial Site, Adichanallur, Tamilnadu have been subjected to OSL dating by the well-known Single Aliquot regenerative dose (SAR) protocol. The OSL ages of the potteries are found to lie in the range 3600-6000 years B.P. This study first of its kind in the sense of application of SAR protocol, a technique known for its increased accuracy coupled with standard Riso TL/OSL reader for data acquisition more or less conclusively demonstrates that the urn burial site dates back to 4000 BC to 1500 BC. Today thus one can say with confidence that Adichanallur, is one of the oldest megalithic sites of South India.
DATING OF ADICHANALLUR ARTEFACTS
“The materials from Adichanallur excavations have evoked keen interest about the age of the finds, since they constitute the largest metal and burial appendages from a burial site. Tata Institute of Fundamental Research (TIFR) Lab analysed a wood sample from the excavated material in the period 1899-1905. The sample gave a 14C determinant of 775±95 AD, which at that time was considered widely divergence from the archaeological estimates, as the sample is supposed to associate with Urn- burials of iron age/ early historic period viz., c.500 BC to 300 AD (Agrawal, et al. 1964). However, the results on some of the copper alloy metals by Madras Museum indicated the presence of tin in the range from 22 to 25%. The higher tin percentage of Adichanallur copper alloy
reveals similarities with the bronze coins issued by the Pallava dynasty analysed by the authors, wherein the percentage of tin varied between 18 to 26%. This shows that the date 775±95 AD obtained for the Adichanallur sample was not in wide divergence as predicted earlier, but on the other hand points to the continuance of mining activity and the practice of burying the dead in urn at Adichanallur as recent as the early medieval period (c.400 to 800 AD) in that area.”
Optically Stimulated Luminescence (OSL)
“As already stated, the area was thought to be a burial site and generally, an age of 2000 years was assumed for the Adichanallur burial. Hence, NIOT has sent various types of pottery to Manipur University, where Dr.Raj Kishore Gartia carried out the Thermo-luminescence (TL) and Optically Stimulated Luminescence
dating (OSL) of the samples. As per the usual procedure, quite a few samples of the various types of pottery were sent to him for dating. The result of his study on the age of some samples given are tabulated below.”
https://inis.iaea.org/search/search.aspx?orig_q=RN:36074548
Recent scientific studies (carried out by the Archaeological Survey of India in collaboration with the National Institute of Ocean Technology) of the single largest find in Adichanallur consisting of metal antiquities, claim the site to be an important pre-historic mining site on the basis of the use of mineral resources in the burial remains with iron and steel artefacts of high quality containing elements like titanium, vanadium and uranium. The river Tamraparni on which the site is located is said to be derived from Tamra or Cheppu for copper, though it is also possible to derive the name from “Tamira” and “Porunai”, which later became Sanskritised.
http://www.thehindu.com/…/a-window-on-th…/article2267027.ece
Secrets of a Cemetery: The Geology and Forensic Skeletal Biology of the Ancient Maritime People of Adichanallur, Tamil Nadu
http://search.informit.com.au/documentSummary;dn=2736075315…
Adichanalloor and Porunai Valley Civilization
https://www.facebook.com/AncientTamilCivilization/media_set…
Catalogue of the Pre-historic Antiquities from Adichanallur and Perumbai by Alexander Rea F.S.A (Scott) – 1915
https://archive.org/stream/catalogueofprehi00goverich…
pdf
https://ia600303.us.archive.org/…/catalogueofprehi00goveric…
ஆதித்த நல்லூர் புகழ்பெற்ற சுரங்கத்தொழில் நகரம்
Adichanalloor and Porunai Valley Civilization
https://www.facebook.com/AncientTamilCivilization/media_set…
ஆதித்த நல்லூரிலும், கிருட்டிணாபுரத்திலும் நடத்திய அறிவியல் ஆய்வுகள்படி, அவை சுரங்கத்தொழில் நகரங்களாக இருந்துள்ளன. அப்பகுதியில் காணப்பட்ட சுட்ட செங்கற்கள், உருக்கிய உலோகக் கசடுகள், உலையிலடப்பட்ட கரிக்கட்டைகள் பயன்படுத்தப்பட்ட தாதுமூலப்பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இப்பகுதியில் கிடைத்த தங்கம், இரும்பு, தாமிரம் ஆகிய உலோகங்கள் உள்ளூரிலேயே தோண்டி எடுக்கப்பட்டு உருக்கப்பட்டவைகளாகும். இரும்புத்தாதுப்பொருட்களில் டிட்டானியம், வனடியம், கார்பன் போன்ற பல தனிமங்கள் சேர்ந்திருந்ததால், இரும்பு உருக்கு ஆகிய பொருட்கள் மிகவும் உயர்ந்த தரம் வாய்ந்தவைகளாக இருந்தன. தாமிரப்பொருட்களின் தனிமக் கலவையில் உள்ளீயம் 4 முதல் 6 விழுக்காடு சேர்க்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு விழுக்காடு உள்ளீயமும் தாமிரத்தின் உறுதித்தன்மையை அதிகரிக்கச் செய்யும். அதன் காரணமாகவே அவை சேர்க்கப்பட்டிருந்தன.
இரும்புப் பொருட்களின் தனிமக் கலவைகளில் டிட்டானியம், கார்பன், ஆக்சைடு, கார்பனேட் முதலியன சேர்க்கப்பட்டிருந்தன. உருக்குக்கலவையில் இருந்த தீதான வேதிப்பொருட்களை நீக்கும் தன்மையுள்ள வெண்ணாகம் உருக்கை உயர் விறைப்புத்தன்மையுடன் இழுக்க உதவும். எளிய கார்பன் உருக்கைவிட எவ்விதத் தீங்குல் இல்லாமல் மிகப்பெருஞ்சூட்டில் உருக்கை உறுதிப்படுத்த வெண்ணாகம் உதவுகிறது. ஆதலால் கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு அளவு வெண்ணாகம் உருக்குக் கலவையில் சேர்க்கப்பட்டிருந்தது.
பி.சசிசேகரன், எசு.சுந்தரராசன், தி.வெங்கட்ராவ், பி.இரகுநாதராவ், எசு.பத்ரி நாராயணன், எசு.இராசவேல், தி.சத்தியமூர்த்தி, ஆர்.கே.கார்சியா ஆகிய தொல்லியல் வல்லுநர்களும், அறிவியல் அறிஞர்களும் ஆதித்த நல்லூரிலும், கிருட்டிணாபுரத்திலும் பல்வேறு ஆய்வுகளை நடத்தியபின் இந்த இரண்டு ஊர்களிலும் தொன்மைக்காலத்தில் நிலத்தின் மேற்பகுதியிலேயே நீண்ட தொலைவுக்குச் சுரங்கங்கள் இருந்தன என அறிவித்துள்ளனர். அங்கு நடைபெற்ற சுரங்கத்தொழில் பற்றியும், அந்தச் சுரங்கங்களில் கிடைத்த உலோகங்களின் தன்மைகள் பற்றியும் அவர்களுடைய அறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆதித்த நல்லூரிலும், கிருட்டிணாபுரத்திலும் நடந்த சுரங்கத்தொழில் பற்றிய இவை அனைத்தும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தெரிவித்துள்ள தரவுகளாகும்(1.அவரது நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 88-93. 2.B.SASISEKARAN et al. ADICHANALUR: A PREHISTORIC MINING SITE, INDIAN JOURNAL OF HISTORY OF SCIENCE, 45. 3 (2010) PP. 369- 394 3.D. VENKAT RAO et al., RECENT SCIENTIFIC STUDIES AT ADICHANALLUR: A PRE HISTORIC MINING SITE , IN SANGAM: NUMISMATICS AND CULTURAL HISTORAY, NEW ERA PUBLICATIONS, CHENNAI- 2006, PP. 146-154)
இவ்விதமாக ஆதித்தநல்லூர் ஒரு தொழில் நகரமாக இருந்தது எனவும் அங்கு உயர் தொழில்நுட்பமிக்க உயர்தரமான இரும்பு எஃகும், பிற உலோகங்களும் தயார் செய்யப்பட்டன எனவும், வெண்கலப்பொருட்கள் தயாரிப்பில் அவர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர் எனவும், அதனால்தான் அவர்களால் கலையழகுமிக்க மிகச் சிறந்த வெண்கலப்பொருட்களை தயாரிக்க முடிந்தது எனவும் கருதலாம். அதனால் பண்டையத் தமிழகம் தொழில்நுட்பம், பொருளுற்பத்தி, வணிகம் முதலிய பல துறைகளில் ஒரு உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தது எனவும், ஆனால் இவைபற்றியப் பல செய்திகள் சங்க இலக்கியத்தில் இல்லை எனவும், அகழாய்வுத் தரவுகள் தான் இவைகளை வெளிக் கொணர்ந்துள்ளன எனவும், அந்த அகழாய்வுகளும் மிகமிகக் குறைந்த அளவே (ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு) நடத்தப் பட்டுள்ளது எனவும் முனைவர் கா.இராசன் அவர்கள் தெரிவிக்கிறார். ஆகவே தொடர்ந்து நடத்தப்படும் அகழாய்வுகள்தான் பண்டைய தமிழகத்தின் வளர்ந்த நாகரிகத்தை வெளிப்படுத்தும் எனலாம்.
http://keetru.com/…/2014-03-14-11…/28094-2015-03-23-08-56-27
1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன.
மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.
மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.
ஆதித்த நல்லூர் பறம்பின் அகழாய்வில் கிடைத்த பொருள்களில் சிலவற்றின் பெயர்கள்:
எறிவேல் (Spear)
ஈட்டி (Lance)
குத்துவாள் அல்லது பட்டாக்கத்தி (Dagger)
அம்புமுனை போன்ற வேல் (Barbed Javeline)
இரு புறமும் கூர்மையான வால் (Double edged Sword)
மூவிலை வேல் (திரிசூலம்) (Trident)
கூரிய அம்புத்தலை (Barbed arrow head)
கைக்கோடரி (Hatchets)
வாள் (Sword)
வளைந்த கத்தி (Curved Knife)
இரு வளைவான கொக்கித்தடி (Hooks with two curved rods)
பலி வாள் (Sacrificed sword)
அம்புத்தலை (Arrow head)
வேலாயுதம் (Javeline)
கோடரிகள் (Axes)
சூலாயுதம் (Sulams)
கேடயம் (Shield)
அரிய ஆயுதம் (A Curious Weapon)
சிறிய உடைவாள் (Small Dagger)
சிறிய ஈட்டி (Small Lance)
செங்கோணவாயுள்ள ஈட்டி (Lance with blade rectangular in section)
கூம்புவாய் ஈட்டி (Lance with narrow blade)
ஈட்டிப் பிடியுள்ள குழிவான குழாய் (Hallow tube handle of lance)
குழிவான விளிம்புள்ள குத்துவாள் (Dagger with tapering point)
அகன்ற வாய்ப் பரசு (Hatch broadest at the cutting edge)
நீண்ட வட்டக் குழிவான ஈட்டி (Lance with long round hollow shaft)
குழிவான இரும்புக் கைப்பிடி ஈட்டி (Hollow iron handles with rods through the centre)
வளைவுகளுள்ள வாள் (Swords with various curved blades tapering with points)
சிறிய நுனியுள்ள வாயுடைய ஈட்டி (Lance with lapering blades and hollow handles)
கத்தி (Knife)
வளைந்த பலவகைக் கத்திகள் (Reaping hook or curved knives of various forms)
…..